ஈழத் தமிழர்களுக்கு பொங்கல் பொருட்கள்: ஸ்டாலினை மனம் திறந்து பாராட்டி செந்தமிழன் சீமான் …

தமிழக அகதிகள் முகாம் எங்கிலும் வாழும், ஈழத் தமிழர்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் முதலவர் ஸ்டாலின். கடந்த சில மாதங்களாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்து வரும், நலத் திட்டங்களில், ஈழத் தமிழர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுப்பது என்ற விடையமும் அடங்கியுள்ளது. அது போக அவர்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்க வேண்டும் என்று முதல்வர் இட்டுள்ள கட்டளையை நான் மனமார வரவேற்கிறேன் என்று செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். நாட்டை இழந்து வீட்டை இழந்து சொந்தங்களை எல்லாம் இழந்து…

தமிழகத்தை நம்பி வந்த ஈழ அகதிகளுக்கு முதல்வர் கொடுத்துள்ள இந்த அங்கிகாரத்தை நான் வரவேற்க்கிறேன் என்று கூறியுள்ளார் அண்ணன் சீமான் அவர்கள்.

Contact Us