25ம் திகதி.. இம்சை அரசன் 13ம் புலிகேசி லண்டனுக்கு பராக்… பராக்… பராக்….!

25 நவம்பர்( நாளை மறு தினம்) தமிழினத் துரோகி சுமந்திரன் லண்டன் வருகிறார். இங்கும் ஒரு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. கனடாவில் வாங்கியது போதாது என்று, தற்போது லண்டனுக்கும் வருகிறார். இதுக்கு மேல என்ன சொல்ல… ? சரரோசா… சாமான் நிக்கா..லோ தான்….

Contact Us