லண்டன் சிற்றியில் பறக்கும் 2,000 ஆயிரம் கொடி: பெரும் மாவீரர் வளைவு- MPக்கள் கையொப்பம்…. பாருங்கள் …

பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்திற்கு முன்பாக, நாங்கள் மறக்கவில்லை (We Remember) என்ற வாசகம் அடங்கிய மாவீரர் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 2,000 தேசிய பூக்கள்  மற்றும் தேசிய கொடிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் பல வெள்ளை இன மக்கள் கையெழுத்து வைத்துச் செல்கிறார்கள். இதேவேளை பல MPக்களும் இதில் கையெழுத்து இட்டுள்ளார்கள். இதில் சற்று முன்னர் மதிப்புக்குரிய ஸ்டீபன் ரிம்ஸ் MP கையெழுத்து இட்ட காட்சிகளையும் அதிர்வு இணையம் வெளியிட்டுள்ளது.

Contact Us