வீடியோ பார்க்கும்போதே மனசு பதறுது-பள்ளி மாணவி செய்த காரியம்..வைரலாகும் காணாளி..!

 

மின்சார ரெயிலில் மாணவர் ஒருவசருடன் சேர்ந்து மாணவிசெய்த செயல் நெஞ்சை பதறவைக்கின்றது என்று தான் கூறவேண்டும்.

மாணவி ஒருவர் மாணவன் ஒருவருடன் சேர்ந்து மின்சார ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி செல்கிறார். முதலில் இருவரும் ரயிலை பிடித்தபடி வேகமாக ஓடிவருகின்றனர். அதன் பின்னர் அந்த மாணவி ரயிலில் ஏறியதும் படிக்கட்டில் நின்றுகொண்டு தனது கால்களை வெளியே நீட்டி, பிளாட்பாரத்தை தனது கால்கள் தேய்த்தபடியே பயணம் செய்கிறார்.

எனினும் இதனை தொடர்ந்து அந்த மாணவனும் அதேபோல் தனது கால்களை வெளியே நீட்டி மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். அத்தோடு குறிப்பிட்ட சம்பவமானது இந்தியா- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டியை அடுத்த கவரை பேட்டையில் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் காணொளி காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.

இதோ அந்த காணொளி…

 

Contact Us