இட்லி பிரியர்களின் கவனத்திற்கு…யாருமே எதிர்பார்க்காத சம்பவம்…அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

 

 

தனியார் ஹோட்டல் ஒன்றில் இட்லிக்குள் தவளை இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றிலே இட்லிக்குள் தவளை இருந்த சம்பவம் பதிவாகி உள்ளது.

இதனை எண்ணி மக்கள் அதிர்ச்சியில் உறைந்ததால் இனி ஹோட்டல்களில் உணவு வாங்கி சாப்பிடுவார்களா என்ற கேள்வி எழுகின்றதோடு இந்த விடயம் தற்போது பல விமர்சனங்களுக்குள்ளாகி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

Contact Us