KFCல் வேலை செய்த கறுப்பின ஆபிரிக்கர் பொஸ்வான வைரசை பலருக்கு கொடுத்திருக்கிறார் ? திடுக்கிடும் தகவல் ..

சமீபத்தில் தென்னாபிரிக்கா சென்று வந்த கறுப்பின இளைஞர் ஒருவர், சரியாக PCR எடுத்துக் கொள்ளாமல் தான் வேலை பார்க்கும் KFC ல் வேலை பார்க்க ஆரம்பித்ததன் காரணத்தால் தான், இது மேலும் 7 பேருக்கு பரவி உள்ளது என்று, ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர் KFC ல் வேலை பார்த்தார் என்றால். மேலும் எத்தனை வாடிக்கையாளர்களுக்கு இதனைப் பரப்பினார் என்பது தெரியவில்லை. மேலும் சொல்லப் போனால் அடுத்த பொஸ்வானா வைரஸ் தொற்றிய நபர், ஆண்கள் படிக்கும் பள்ளியில் வேலை பார்த்த நபர் என்பது,  மேலும் அதிர்ச்சியான விடையம். இதனால் பல மாணவர்களுக்கு பொஸ்வான வைரஸ் தொற்றி இருக்க வாய்ப்புகள் உள்ளது. இதனை அடுத்து பிரித்தானிய பொலிசார் மற்றும் மருத்துவ அதிகாரிகள், இந்த பிரச்சனையை கையாள ஆரம்பித்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது.

Contact Us