100 மில்லியன் பெறுமதியன F:35 சறுக்கி விழுந்த சம்பவம்- கசிந்த வீடியோவால் பெரும் சர்சை தோன்றியது …

சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் அதி நவீன போர் விமானமான F:35 விபத்துக்கு உள்ளாகி நீரில் மூழ்கியதாக தகவல் வெளியானது. ஆனால் விமானி தப்பி விட்டதாகவும் செய்திகள் வந்தது. குறித்த செய்தி வெளியான விதம் ஏதோ விமான பறந்து கொண்டு இருந்தவேளை விபத்தில் சிக்கியது போல மக்களுக்கு சித்தரிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் இந்த 100 மில்லியன் பெறுமதியான போர் விமானம், விமானியின் கவனக் குறைவால் தான் நிரில் விழுந்து நாசமாகியுள்ளது. ஏன் எனில் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் அது சென்றால் மட்டுமே, போர் கப்பலில் இருந்து அதனால் கிளம்பி பறக்க முடியும். ஆனால் மிகவும் வேகம் குறைவாகச் சென்றதன் காரணமாகவே அது நீரில் விழுந்துள்ளது என்பதனை, போர் கப்பலில் உள்ள CCTV கமராவில் பதிந்த வீடியோவை யாரோ கசிய விட்டு விட்டார்கள். வீடியோவைப் பாருங்கள் புரியும். கீழே இணைப்பு:

Contact Us