இதற்காக எல்லாம் உறவினரை கொலை செய்வாங்களா? இலங்கையில் இப்படியொரு கொடூரம்!

 

 

புத்தளத்தில் குடும்பத்தகராறு காரணமாக கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடும்ப உறவினர்களிடையே தனிப்பட்ட பிரச்சனை நீண்டகாலமாக ஏற்பட்டு வந்த நிலையில் திடீரென முற்றிய வாக்குவாதத்தால் 26வயதுடைய இளம் குடும்பஸ்தரை 34வயதுடைய நபர் குத்தியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் புத்தள பிரேத வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன் PCR பரிசோதனை மேற்கொண்ட பிறகே பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Contact Us