சிவாஸ் ரீகல் விஸ்க்கி & கொத்து ரொட்டி பார்டியில் லண்டனில் சுமோ & கோ ஆடும் ஆட்டம் !

தமிழ் இனத் துரோகி சுமந்திரன் லண்டனில் தனது நண்பர்கள் வீட்டில், சிவாஸ் ரீகல் விஸ்கியோடு கொத்து ரொட்டியும் சாப்பிட்டு உல்லாசமாக இருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. ஏதோ தான் விஸ்கி அடிக்காத நபர் போல, தனது கிளாசை பக்கத்தில் உள்ள நபர் இடத்தில் தள்ளி வைத்து விட்டு புகைப்படத்தை எடுக்க அனுமதித்தாராம் சுமந்திரன் என்று அவருக்கு அருகே அமர்ந்திருந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஊரை ஏமாற்றுவது என்றால் இவருக்கு ஒன்றும் புதிது அல்லவே….

Contact Us