வீட்டில் இருந்து 4 நாதாரிகளோடு மைக்கில் பேசிய சுமந்திரன்: வெளியே தலை காட்ட முடியவில்லை !

லண்டன் வந்த சுமந்திரன் சிவாஸ் ரீகல் விஸ்கி அடிப்பதும், சாப்பிடுவதும் பின்னர் 4 பேருடன் வீட்டில் களவாக கதைப்பதை தான் செய்து வருகிறார். வெளியே தலை காட்ட முடியவில்லை. மேலும் சொல்லப் போனால், எந்த ஒரு பிரித்தானிய அரச அதிகாரிகளோடும் இவரால் பேச முடியவில்லை. குறைந்த பட்சம், மாநகர கவுன்சிலரை கூட சந்திக்க முடியவில்லை. இன் நிலையில் வீட்டில் இருந்தபடி 4 பேரைக் கூப்பிட்டு, கையில் மைக் வைத்துக் கொண்டு பேசி வருகிறார். அரசியல்வாதி என்றால் கையில் மைக் தேவை அல்லவா. அது தான்… இப்படியாக பொழுதைப் போக்கி வருகிறார்.

இவர் தானாம் தமிழர்கள் அரசியல் தலைவர்… தலை காட்ட முடியாமல் 7 நாட்களாக மறைந்து இருக்கும் இந்த சுத்து மாத்து சுமந்திரன், விடுதலை பெற்றுத் தரப் போகிறார் என்று லண்டனில் இன்னும் சில தமிழர்கள் நம்புறாங்கப்பா…. யாருமே இல்லாத கடையில் யாருக்காக இவங்க டீ போடுறாங்க என்று தெரியவில்லை….

Contact Us