நடுக்கடலில் 22 மணி நேரம் தத்தளித்த முதியவர்… யாருமே எதிர்பார்க்கமல் நடந்த அதிஷ்டம்…இறுதியில் நடந்தது என்ன?

 

நடுக்கடலில் 22மணித்தியாலம் தனியே படகில் தவித்த முதியவரை ஜப்பான் கடலோர காவல் படையனர் பத்திரமாக மீட்ட சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

அதாவது யகுஷிமா அருகே துறைமுக கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 69வயதுடைய முதியவரேயே இவ்வாறு காப்பாற்றப்பட்டதாகவும் அவரது நண்பர்கள் மூலமே ஜப்பான் கடலோர காவல் படையனருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்படுகின்றது.

Contact Us