மொத்தமாக 23 நாடுகள்….எச்சரிக்கை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு….நடந்தது இது தான்..!

 

ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட 23 நாடுளுக்கு சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தென்னாபிரிக்காவில் உருமாற்றம் அடைந்துள்ளது என்றும் அதற்கு கொரோனாவின் ஓமிக்ரான் என்றும் பெயரிடப்பட்டிருந்த நிலையில் ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட 23 நாடுகளில் பரவியுள்ளதாக உலகசுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு மட்டுமின்றி ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாடுகளில் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us