மரக்கிளையை பிடித்தவாறு உயிருக்கு போராட்டம்..நள்ளிரவில் கடந்து செல்ல முயன்றதால் விபரீதத்தில் சிக்கிய நபர்..நடந்தது என்ன?

 

தரைப்பாலத்தை கடக்க சென்ற நபர் ஆற்றில் அள்ளுண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் காய்கறி சந்தையியில் வேலை பார்த்து விட்டு வந்த 38 வயதான நபர் கூவம் ஆற்றின் தரைப்பாலத்தை கடந்து செல்ல முயன்ற வேளை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், மரக்கிளையை பிடித்துக்கொடு இரவு முழுவதும் உயிருக்கு போராடிய அந்த நபரை தீயணைப்பு வீரர்கள் அதிகாலையில் மீட்டனர்.

அதாவது இவர் ஒரு நாள் இரவு முழுவதும் மரக்கிளைளை பிடித்து தொங்கிய நிலையில் யாரும் கவனிக்காத நிலையிலே தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் சென்று அவரை மீட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us