பில்லா நயன்தாரா ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்.. ஆடிப்போன இணையதளம்

தமிழ் சினிமா பல நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. அப்படி வந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, ஒரு சில ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன்.

இவர் ஜோக்கர் படத்தில் நடித்திருந்தாலு தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை கொண்டாடவில்லை. அதனால் என்ன செய்வது என தெரியாமல் குக் வித் கோமாளி முதல் சீசனில் பங்கேற்றார். அதன்பிறகு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.

பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பெரிய அளவில் ரசிகர்களை கவரலாம் என நினைத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போன ரம்யா பாண்டியனுக்கு கெட்ட பெயர் தான் கிடைத்தது.

அதாவது ஆரி விமர்சித்தும் பிக் பாஸ் போட்டியாளர்களை நேரடியாக விமர்சிக்காமல் சுற்றி வளைத்து விமர்சிப்பது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டதால் இவருக்கு விஷ பாட்டில், நரி, பாய்சன் மற்றும் தேள் என பலரும் கிண்டல் செய்தனர்.

ரம்யா பாண்டியன் கருப்பு நிற உடையில் கவர்ச்சி புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இப்படம் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Contact Us