யாழ் கொள்ளையன் இவன் தான்: கை ரேகை தெரியக் கூடாது என்று அழித்து விட்டு வேறு செல்கிறான் பாருங்கள் Video

அம்பனை கொல்லன்கலட்டி வீதியில் தெல்லிப்பளை (மகாஜனக் கல்லூரி அருகாமை) என்னும் முகவரியிலுள்ள வீடொன்றில் நகைகள் , பணம், தொலைபேசி, என்பன திருடிச் சென்று இன்றுவரை பிடிப்படாத கொள்ளையன் இவன் தான். தற்போது தான் CCTV வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த கள்வனை பாருங்கள்… ஆட்கள் இல்லாத நேரம் வீட்டினுள் புக எப்படி எல்லாம் முயற்ச்சி செய்கிறான் என்று. தனது கைரேகை பதிந்து விடக் கூடாது என்று, அடிக்கடி தான் தொட்ட இடங்களை சுத்தம் செய்கிறான். இவனை யாராவது அடையாளம் கண்டால், உடலே யாழ் பொலிசாரிடம் தெரிவியுங்கள். வீடியோ கீழே இணைப்பு.

Contact Us