மகாராணிக்கு அருகில் உள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறக்க ஆரம்பித்து விட்டார்கள் !

பிரித்தானிய மகாராணி எலிசபெத் அம்மையாரின் கணவர் சில மாதங்கள் முன்னரே இறந்தார். அந்த சோகத்தில் இருந்து அவர் இன்னும் மீளவில்லை. கடந்த வருடம் நத்தார் தினத்தன்று அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தனது கணவருக்கு அஞ்சலி செய்யும் வகையில் பேசி இருந்தார். இதனால் பலரது அனுதாபத்தையும் அவர் ஈர்த்து இருந்தார். தற்போது மகாராணியாருக்கு மிக மிக நெருக்கமான தோழி, மற்றும் உதவியாளராக கடமையாற்றிய, Lady Farnham, தனது 90 வயதில் காலமாகியுள்ளார்.  இது போலவே கடந்த மாதம் தான், மகாராணியாரின் செல்லப் பிராணியான நாய் குட்டி ஒன்றும் இறந்து விட்டது.   இவ்வாறு…

தொடர் சோகத்தில் மகாராணியார் இருக்கிறார். இன் நிலையில் தான் அவரது மகன் இளவரசர் அன்ரூ மீது அமெரிக்காவில் ஒரு பெண் செக்ஸ் வழக்கு ஒன்றை தொடர்ந்து நஷ்ட ஈடு கேரி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us