“ஒரிஜினல் நாட்டு சரக்கு..” – தொடை கவர்ச்சி காட்டி இணையத்தை சூடேற்றிய ஒஸ்தி பட நடிகை ரிச்சா..!

மயக்கம் என்ன,’ ‘ஒஸ்தி’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர், ரிச்சா கங்கோபாத்யாய் ( Richa Gangopadhyay ). மும்பையை சேர்ந்த இவர்தான் தமிழில் இப்போதைய ஹாட் ஹீரோயின்.

தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடிக்கிறார்.தெலுங்கில் ராணா அறிமுகமான லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். பிரபாஸுடன் மிர்ச்சி படத்திலும் அவர் நடித்திருந்தார். இப்படம் ஹிட்டானது.

இதில் வந்த ஓ மை பார்பி கேர்ள் பாடல் மூலம் மொத்த ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டார். பின் நடிப்புக்கு டாட்டா சொல்லிவிட்டு லண்டனில் MBA சென்றவர் 2017 ல் தான் இந்தியா வந்தார்.

நடிக்க விருப்பமில்லை என ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். லண்டனில் தன்னுடன் படித்த நண்பர் ஜோ லிக்காவுடன் திருமணம் செய்துகொள்ளமலேயே வாழ்ந்து வந்தார். இறுதியில், அவரையே திருமணம் செய்து கொண்டும் செட்டிலாகி விட்டார்.

சிறிது காலம் காணமால் போயிருந்த அவர் சமீப காலமாக சமூக வலைதளங்களில் தலைகாட்டி வருகிறார். அவ்வபோது சமூக கருத்துக்களை கூறி வரும் அவர் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

இதனால் மெல்ல மெல்ல அவரது இன்ஸ்டாகிராம் பாலோவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரும் முடிவில் இருக்கிறார் அம்மணி என்பது இதன் மூலம் தெரிகின்றது.

அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து உருகி வருகிறார்கள் ரசிகர்கள்.

Contact Us