பிரபல அமெரிக்க பாப் பாடகி உயிரிழப்பு

பிரபல அமெரிக்க பாப் பாடகி ரோனி ஸ்பெக்டர் ( Ronnie Spector) காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் புற்றுநோயால் உயிரிழந்ததாக அவரது குடும்ப வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாப் பாடகி ரோனி ஸ்பெக்டர் ( Ronnie Spector) இறக்கும் போது வயது 78. அவர் தனது மூத்த சகோதரி மற்றும் மற்றொரு உறவினருடன் தொடங்கிய பாடல் வாழ்க்கை ரசிகர்களை ஈர்த்தது.

Contact Us