ஜோதிகா மகள் தியா +12 பொதுத்தேர்வில் எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளார் தெரியுமா?

ஜோதிகா மகள் தியா +12 பொதுத்தேர்வில் எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து காதலிக்க துவங்கி அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என செட்டி லாக்கி விட்டார்கள்.

இவர்களுக்கு தேவ் தியா என ஒரு மகள் ஒரு மகன் இருக்கிறார்கள் .சமீப காலமாக ஜோதிகா குடும்பத்தோடு மும்பையில் சென்று செட்டிலாகி அங்கே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சைத்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அடுத்ததாக புதிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜோதிகாவின் மகளான தியா 12 ஆம் வகுப்பு தேர்வு பொது தேர்வு எழுதிய இந்த நிலையில் அவரின் மதிப்பின் குறித்த விபரம் தற்போது இணையத்தில் வெளியாகிய தீயாய் பரவி வருகிறது. அதன் படி

தமிழ்: 100க்கு 96 மதிப்பெண்

ஆங்கிலம் 97 மதிப்பெண்

கணிதம் 94 மதிப்பெண்

பிசிக்ஸில் 99 மதிப்பெண்

கெமிஸ்ட்ரி 98 மதிப்பெண்

கம்ப்யூட்டர் சயின்ஸில் 97 மதிப்பெண் எடுத்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தாத தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.