ஆத்தாடி லிஸ்ட் பெருசா போகுதே… பல லட்சம் மதிப்பில் மாதம்பட்டி ரங்கராஜின் சொகுசு கார்கள்!

ஆத்தாடி லிஸ்ட் பெருசா போகுதே… பல லட்சம் மதிப்பில் மாதம்பட்டி ரங்கராஜின் சொகுசு கார்கள்!

சமீப காலமாக சமூக வலைதள பக்கங்களைத் திறந்தாலே மாதம்பட்டி ரங்கராஜின் சமையல் கலையும், அவரது சமையல் சர்வீஸ் வீடியோக்களும் தான் வெளி வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக மிகப்பெரிய நட்சத்திர பிரபலங்களின் வீட்டு கல்யாண நிகழ்ச்சிகளில் மாதம் பட்டி ரங்கராஜின் சமையல்தான் மனமனக்கிறது.

அந்த வகையில் இவர் மிக பிரபலமான சமையல் கலைஞராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். தனது தந்தை தொழிலை இவர் தற்போது கையில் எடுத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் மாதம் பட்டிய ரங்கராஜ் வைத்துள்ள பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்களின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி விழிபிதுங்க வைத்துள்ளது. அது என்ன என்ன கற்க என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

Tata Indica – ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை

Ford Endeavour – ரூ. 50 லட்சம்

Jaguar XF – ரூ. 50 லட்சம் முதல் ரூ. 75 லட்சம் வரை

BMW X3 – ரூ. 68 லட்சம் முதல் ரூ. 72 லட்சம் வரை

Volvo V40 – ரூ. 25 லட்சம்

Mercedes-Benz GLA – ரூ. 58 லட்சம்

Jaguar XJ L – ரூ. 99 லட்சம் முதல் ரூ. 1.97 கோடி வரை

Porsche Macan – ரூ. 88 லட்சம் முதல் ரூ. 1.53 வரை

Range Rover Autobiography – ரூ. 3.18 கோடி