உதடுகள் வறண்டு, கருப்பா இருக்கா? அப்ப இத பண்ணுங்க!

சிலருக்கு உதடுகள் கருமையாக இருக்கும், சிலருக்கு உதடுகள் வறண்டு இருக்கும். உங்கள் உதட்டை இயற்கை முறையில் அழகாக மாற்றுவது எப்படி என்று…

துணி நாப்கின்களை பயன்படுத்துவது ஆரோக்கியமானதா?

மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை உபயோகிப்பதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் ஒருமுறை…

ஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்!

திருமணமாகாத ஆண்கள் திருமணமான பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு ஏதோ ஒரு வசதி இருந்தாக வேண்டும். திருமணமான பெண்கள் ஏன் தங்கள் கணவனை…

ரோடியம் பிளேட்டிங் முறையின் சிறப்பம்சம்!

ரோடியம் பிளேட்டிங் என்பது நகை வடிவமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நகைகளில் ரோடியம் டிப் செய்வது (அ) ரோடியம் பிளஷிங் செய்வது என்பதன்…

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமும் – தீர்வும்!

சிறு குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது உண்டு. இதற்கான காரணத்தையும் தடுக்கும் வழிமுறையையும் அறிந்து கொள்ளலாம். சிறு குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர்…

40 வயதுக்குள் மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல!

இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாமல் சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனை அவசியம். மாதவிலக்கு நிற்க…

பெண்களே கோபம் வராமல் தடுக்க வழிமுறைகள்!

கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். அதே போல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு…

வாகனம் மோதி தூக்கியெறியப்பட்ட புதுமாப்பிள்ளை!

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே இறந்தார். அரியலூர் அருகே…

உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா?

மன அழுத்தம் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. ஒருசில உடல் இயக்க செயல்பாடுகள் மூலம் மன அழுத்தத்திற்கான அறிகுறியை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். மன…

எலுமிச்சை பழத்தை சருமத்திற்கும் எப்படி பயன்படுத்துவது?

எலுமிச்சை பழத்தில் ஒளிந்திருக்கும் பல அதிசயங்களையும், அது அழகை மேம்படுத்த உடம்பிற்கும் சருமத்திற்கும் எப்படி பயன்படுகிறது என்பதையும் இப்போது பார்க்கலாம். இளமையுடன்…

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகள்!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலம் பருவகால காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். காய்ச்சலை நெருங்கவிடாமல் நோய் எதிர்ப்பு சக்தியை…

சரும முடிகளை அகற்ற வாக்சிங் செய்வதற்கு பதில் இதை பண்ணுங்க!

சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை…

உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பிடாதீங்க!

பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும்.…

மார்பக புற்றுநோய்: சுயபரிசோதனை செய்வது எப்படி?

40 முதல் 49 வயதிலிருந்து பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பெண்கள் மாதந்தோறும் சுய மார்பக…

மூளைக்கு புத்துணர்ச்சி தரும் 10 நிமிடம்!

பதற்றத்துடன் செயல்பட்டால் மூளை சோர்வடைந்துவிடும். மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்க தினமும் காலையில் 10 நிமிடங்களை ஒதுக்கி பயிற்சி மேற்கொள்ளவேண்டும். பெரும்பாலானவர்கள் இப்போது…

பெண்களின் உடல் ஆரோக்கியத்தை சொல்லும் மாதவிடாய்!

பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்கள் இவைகளை கொண்டு பெண்களின்…

குளிர்காலத்தில் தாக்கும் நோய்களும் – உணவுமுறையும்!

குளிர் காலத்தில், இதமான பருவநிலை இருந்தாலும், கூடவே தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றினால் நோய் பாதிப்பில்…

உங்கள் கூந்தலை அழகாக பராமரிப்பது எப்படி?

உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக அழகாக இருக்க இப்பொழுது நிறைய கூந்தல் பராமரிப்பு பொருட்கள் உள்ளன. அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.…

தலைவலியா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!

தலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.…

பெண்கள் உடம்பில் உள்ள தேவையில்லாத முடியை நீக்குவது எப்படி?

பெண்களுக்கு உடல் முழுவதும் மெல்லியதாக இருக்கும் முடிகள் அவர்களுடைய அழகை குறைக்கும் வகையில் இருக்கும். இந்த முடிகளை நீக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.…

பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் ஏற்படும் சிறுநீர் கசிவு பிரச்சனை!

பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்சனைகளில், 60 சதவீத பிரச்சனை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது.…

பெண்களுடைய உயிரணுக்களின் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா?

பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம். ஆனால் அது எத்தனை நாட்கள் பெண்ணின் கருப்பைக்குள் உயிர்வாழும் என்பதை பொறுத்துதான் பெண்கள் கர்ப்பமடைவது உறுதிசெய்யப்படுகிறது.…

குழந்தைக்கு உணவை ஸ்பூனில் கொடுக்கும் போது எச்சரிக்கை தேவை!

குழந்தைகளுக்கு முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவை கொடுக்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைக்கு உணவை ஸ்பூனில்…

சத்து நிறைந்த முளைகட்டிய தானியங்களை எப்படி சாப்பிட வேண்டும்?

முளைகட்டிய பயறு ஒரு சத்தான உணவாகும். இது உடலை வன்மையாக்கும். இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. சத்து…

Contact Us