4 மீனவர்களை எரித்தே கொலை செய்த சிங்கள ராணுவம்: ஆதாரம் சிக்கியது ! புகைப்படங்கள்

தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை சிங்கள கடல்படை, சுட்டுக் கொன்றுவிட்டு பின்னர் எரியூட்டியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இந்திட கடல் படைக்கு சொந்தமான கப்பல் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு. சற்று முன் 4 மீனவர்களது உடல்களையும் கண்டு பிடித்துள்ளது. இந்திய கடல் படையே வெட்க்கி நாணி குறுகும் அளவுக்கு , மிகச் சிறிய நாடான இலங்கை இப்படி நடந்து கொண்டுள்ளது என்பதனை பார்க்கும் போது.

சீனாவின் சப்போட் எந்த அளவுக்கு இலங்கைக்கு உள்ளது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன் நிலை நீடித்தால். ஒரு காலத்தில் சீனாவின் உதவியோடு இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறும் இந்த சிங்கள அரசு.

தமிழக உறவுகளே இதனை பேஸ் புக்கில் ஷியார் செய்து, தமிழகத்தில் ஒரு விழ்ப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

Contact Us