நாளை லண்டனில் பல பகுதிகளில் ஸ்னோ அடிக்க உள்ளது. 4 அங்குலமாக இருக்கலாம்

நாளை(24)காலை 8 மணி முதல்  லண்டனில் பல இடங்களில் கடும் பனிப் பொழிவு ஏற்பட உள்ளதாக மெற்றோ பொலிடன் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். சுமார் 4 அங்குலம் அளவுக்கு பனிப் பொழிவு காணப்படும் என்றும். இதற்கு 80% சதவிகித சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Contact Us