3 தடவை சறுக்கி விழுந்த ஜோ பைடன் – 78 வயதில் இவர் உடல் நிலை ஓகேயே ? கமலாவுக்கு லக் அடிக்குமா ?

அமெரிக்க ஜனாதிபதியின் உடல் நிலை குறித்து பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருவது, இது தான் முதல் தடவை அல்ல. அவர் ஞாபக மறதி மற்றும் உடல் தளர்வு என்பது தொடர்பாக பல விமர்சனங்கள் முன்னரே எழுந்துள்ள நிலையில். நேற்றைய தினம் அவர் ஏர்-போஸ் ஒன் விமானத்தில் ஏறும் போது சுமார் 3 முறை தடுக்கி விழுந்துள்ளார். படிகளில் அவரால் சரியாக ஏற முடியவில்லை. இன் நிலையில் அவர் தன்னை ஒரு இளைஞர் போல காட்டிக் கொள்ள, மேலும் வாகமாக ஏற முயற்ச்சித்து. மீண்டும் சறுக்கியுள்ளார். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அவரது உடல் நிலை மேலும் மேசமடைந்தால். ஆட்ச்சிக் காலம் முடியும் முன்னரே, சிலவேளைகளில் கமலா ஷரீஷ் அமெரிக்க ஜனாதிபதியாக உறுதி மொழி எடுத்துக் கொள்ள முடியும்.  அதிர்வின் வாசகர்களுக்காக கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. VIDEO