கொவன்ரியில் மன்மத வேலையில் ஈடுபட்ட ராஜேந்தர்- பெண்களை காலை தொட்டு கும்பிடுமாறு கூறி…

பிரித்தானியாவின் கொவன்ரி பகுதியில் பாபா ஆலயம் ஒன்றை ஆரம்பித்த, ராஜேந்தர் என்ற இந்தியர். அங்குள்ள பல இந்திய வம்சாவழி மக்களை மட்டும் அல்ல. பல ஈழத் தமிழர்களையும் தான் ஒரு கடவுளின் அவதாரம் என நம்ப வைத்துள்ளார். அளவுக்கு அதிகமாக பத்தி என்ற போதையை ஏற்றி. பெண்களை எல்லாம் வரவளைத்து தன் காலை தொட்டு கும்பிட வைத்ததோடு மட்டுமல்லாது. காலை முத்தமிடவேண்டும் என்றும் கட்டளையிட்டார். இதன் போது இவர் பல பெண்களை மயக்கி லீலைகளிலும் ஈடுபட்ட விடையம்…

தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவரது பக்த்தர்களாக கொவன்ரியில் வாழும் பல ஈழத் தமிழர்களும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விடையம். பிரித்தானிய பொலிசார் பல பிரிவுகளின் கீழ் இவர் மீது தற்போது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்கள். ஏமாற்றல், கற்பழிப்பு, பெண்களை தவறாக பயன்படுத்துதல், என்று இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. எனவே தமிழர்களே மிகவும் ஜாக்கிரதை. இவரோடு பேசிய பலர் தெரிவித்துள்ளார்கள். இவரோடு பேசினால் கொஞ்ச நேரத்திலேயே தாம் மன மாற்றம் அடைந்து விடுவோம் என்று.

அந்த அளவு இவரால் ஒருவரின் மண்டையைக் கழுவ முடியுமாம் என்கிறார்கள் ஏமாந்து போன பத்தர்கள்.

Contact Us