இந்திய மின்னல் வேக கொரோனா இலங்கையில் பரவியது- 4,909 பேர் பாதிப்பு !

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில், 4,909 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. இது மின்னல் வேகத்தில் பரவும் இந்திய உருமாறிய கொரோனாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் .. மறு அறிவித்தல் வரும் வரை பாடசாலைகள், மற்றும் பல்கலைக் கழகங்கள் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கான விமான சேவை தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், எத்தனை பாதிக்கப்பட்ட இந்தியர்கள் இலங்கை வந்தார்கள் என்பது தெரியவில்லை.

Contact Us