அம்மாடியோ… இந்த பிரச்சனையில் கூட .. மேலும் ஒரு கள்ளக் காதலியை பார்க்க ஓடிய பில்கேட்ஸ் !

பல சர்சையில் சிக்கி பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள செல்வந்தர் பில் கேட்ஸ், சமீபத்தில் கூட தன்னுடைய கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை இரவு சென்று பார்க்க, தனது போஷ் காரை எடுத்துக் கொண்டு சென்றதாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் தன்னுடைய பொன் நிற போஷ் காரை அவரே ஓட்டிச் சென்றதாகவும். அவருக்கு பாதுகாப்புக்கு செல்லும் பிரைவேட் செக்கியூரட்டி நபர்களை, வர வேண்டாம் என்று சொல்லி விட்டு காரை அவரே ஓட்டிச் சென்றதாகவும் மனைவி புகார் கூறியுள்ளார். இந்த சந்திப்பு …

அவரது கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணோடு தான் என்றும். அது தொடர்பாக தான் ஏற்கனவே அறிந்து இருக்கிறேன் என்றும் மனைவி கூறியுள்ள விடையம் அமெரிக்காவில் மட்டும் அல்ல உலகளாவிய ரீதியில் பெரும் சர்சையை தோற்றுவித்துள்ளது. இந்த மனுஷன் திருந்திய பாடாக இல்லையே என்று பலரும் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

Contact Us