சின்னத்திரை சன்னிலியோன் மதுபோதையில் ஆண் நண்பர்களுடன் டி.டி போட்ட குத்தாட்டம்; வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த சிலர் இப்போது சின்னத்திரை பக்கமே ஏன் சினிமா பக்கமே காணவில்லை.

அதில் ஒருவர் தான் தொகுப்பாளினி திவ்யா. திருமணம் செய்துகொண்ட இவர் கேமரா பக்கமே வருவதில்லை.

கடைசியாக இன்ஸ்டா பக்கத்தில் ஒருவர் மோசமான புகைப்படங்கள் அனுப்புகிறார், இவரை சும்மா விட கூடாது என சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் திவ்யா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இரவு ஆண் நண்பர்களுடன் குத்தாட்டம் போடும் வீடியோ அமைந்துள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் செம ஆட்டம் போடுகிறாரே என கமெண்ட் செய்கின்றனர்.

Contact Us