நல்ல சாராய வெறி- இதில் 2 பிள்ளைகள் காரின் பின் சீட்டில்- காரை பெற்றோல் பம்ப் மீது மோதிய தாய் !

வழமையாக அம்மா என்றால் ஒரு மரியாதை இருக்கும். ஆனால் இந்த அம்மாவோ சற்று வித்தியாசம். அன்று அவர்களுக்கு அதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். இசபெல் என்னும் 23 வயது அம்மா, தனது 2 பிள்ளைகளை காரில் ஏற்றிக் கொண்டு காரை ஓட்டியுள்ளார். அவர் கடும் வேகத்தில் மட்டும் செல்லவில்லை,. கடுமையாக குடித்து விட்டும் தான் காரை ஓட்டியும் உள்ளார். ஒரு இடத்தில் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து அப்படியே வந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள பம்ப் மீதுமோதியுள்ளது. இதனால் தீ ஏற்பட்டுள்ளது. நல்லவேளையாக…

தீ கடுமையான பரவவில்லை. அவர் சம்பவம் நடந்த வேளை 30 மைல் வேகத்தில் செல்லவேண்டிய பாதையில் 80 மயில் வேகத்தில் சென்றுள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

Contact Us