கொஞ்சம் கூட எதிர்பார்க்கல…’ கையில ‘அத’ வச்சிட்டு பக்கா ‘பிளானோடு’ தான் வந்துருக்காங்க…! ‘ஒலிம்பிக் ஜோதியோட கிராஸ் பண்ணினப்போ…’ – திடீர்னு இளம்பெண் செய்த காரியம்…!

ஜப்பானில் ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண்ணை கைது செய்துள்ளனர்.

Woman arrested trying to extinguish Olympic torch in Japan

ஜப்பானின் மிட்டோ நகரத்தில் ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்பட்டபோது அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதோடு அங்கிருந்த பொது மக்களில் சிலரும், அந்த பெண்மணியும் சேர்ந்து டோக்யோவில் ஒலிம்பிக் நடத்தக் கூடாது என கோஷமிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்பின் பாதுகாப்பு படையினர் ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண்ணை உடனடியாக கைது செய்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டால் டோக்யோவில் கொரோனா பரவும் என அங்கிருக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.

Contact Us