அட இங்கையுமா…! ‘மேட்ச் நடந்திட்டு இருக்கப்போ…’ ‘அஜித் ஃபேன்ஸ் செய்த காரியம்…’ – வைரலாகும் ஃபோட்டோ…!

அஜித் நடிக்கும் வலிமை பட அப்டேட்டுக்கு இந்தியாவை தாண்டி வெளிநாட்டிலும் போர் கோடி தூக்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.

Ajith\'s fans have raised valimai update abroad beyond India

இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரையும் ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாவில் பலரை டாக் செய்து ‘வலிமை’ அப்டேட் கேட்க ஆரம்பித்தனர். இதுபோன்ற செயல் சில நாட்களில் ட்ரெண்டாக மாறி, நடிகர் அஜித் அவர்களே அறிக்கை விடும் அளவிற்கு மாறியது.

அதுமட்டுமல்லாமல், 16-வது ஐரோப்பிய கால்பந்து தொடரான யூரோ கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் கேட்டுள்ளனர்.

Ajith's fans have raised valimai update abroad beyond India

அதோடு, தமிழ்நாட்டு வீரரான அஷ்வின் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சிலர் ‘வலிமை’ அப்டேட் கேட்டு கூச்சலிட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Contact Us