ஒரு கொஞ்சம் லிப்ஸ்-டிக் போட்டதால் தலிபான்கள் செய்த வேலை- இளகிய மனம் கொண்டவர்கள் வீடியோவைப் பார்க்க வேண்டாம் !

ஆப்கான் நாட்டை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அன் நாட்டின் தேசிய கொடியை எரித்துவிட்டு. தலிபான்களின் கொடியை ஏற்றியுள்ளார்கள். இதேவேளை தலை நகர் காபூலில் ஒரு பெண் வெளியே நடமாடியதாகவும். அவர் சற்று லிப்ஸ்- டிக் போட்டு இருந்தார் என்று கூறியும். அவரை அழைத்து அறிவுரை கூறிவிட்டு, சுட்டுக் கொன்றுள்ளார்கள் தலிபான்கள். அதிர்வு இணைய வாசகர்களுக்காக வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

Contact Us