தாவணியில் சொக்கவைக்கும் பிகில் பட நடிகை.. இந்துஜாவின் வைரல் புகைப்படம்!

 

2019 ஆண்டு வெளியான இளையதளபதி விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை இந்துஜா. தமிழ் சினிமாவிற்கு மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் பிகில் படத்தில் தான் இவர் பெருமளவு பேசப்பட்டார்.

நடிகை இந்துஜா தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் பிறந்த தமிழ் பேசும் நடிகையாக இருப்பது கூடுதல் சிறப்பு. அதைதொடர்ந்து விளங்காத சில படங்களில் நடித்தாலும் இறுதியாக இவரது நடிப்பில் வெளிவந்த மகாமுனி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

முதலில் கொஞ்சம் தொப்பையும் தொந்தியுமாக இருந்த இந்துஜா தற்போது உடல் எடையை முற்றிலும் குறைத்து எலும்பும் தோலுமாக மாறியுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ரசிகர்களுக்கு எப்போதுமே கொஞ்சம் சப்பியான பெண்களைத்தான் அதிகம் பிடிக்கிறது.

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா மோத்வானி போன்ற நடிகைகள் ஆரம்பத்தில் ஏகப்பட்ட வரவேற்பு பெற்று பின்னர் உடல் எடையை குறைத்து ரசிகர்களிடம் சுத்தமாக கவனிக்கப்படாமல் மார்க்கெட்டை இழந்தனர்.

இப்போது தான் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இந்துஜா தன்னுடைய பிளஸ் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் உடல் எடையை குறைத்து விட்டார். தற்போது சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் இந்துஜா அவ்வப்போது தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார்.

ஹோம்லி லுக்கில் இருக்கும் இந்துஜா அதற்கேற்றார் போல் தாவணியிலும் புடவையிலும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை தவிக்க விடுகிறார்.

Contact Us