பேஸ் புக்- வாட்ஸ் அப் இரண்டுமே காணமல் போனது – உலகமே இருட்டில் உள்ளது !

சற்று முன்னர் சரியாக 4 மணி 44 நிமிடத்திற்கு உலகளாவிய ரீதியில் சகல இடங்களிலும், பேஸ் புக், இன்டா கிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சோஷல் மீடியா செயலிகள் செயல் இழந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த 3 கம்பெனிகளும் ஒரே நிறுவனத்தின் கீழ் தான் உள்ளது என்பது பலர் அறியாத உண்மை. எப்போது மீண்டும் சரியாகும் என்பதனை கூட இந்த கம்பெனிகள் இன்னும் அறிவிக்கவில்லை. இன்றைய நவீன உலகில் பேஸ் புக் மற்றும் வாட்ஸ் அப் இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது என்ற சூழ் நிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் தான்.

Contact Us