குட்டிக்கு கடித்த முதலை- ஏறி மிதித்தே கொன்ற அம்மா யானை: வீடியோவைப் பாருங்கள் அம்மா பாசம்…

சாம்பியா நாட்டில் தாய் யானையோடு சிறு ஆற்றைக் கடந்து சென்றுள்ளது ஒரு குட்டி யானை. அதில் மறைந்து இருந்த முதலை. அம்மா யானையை விட்டு விட்டு, குட்டி யானைக்கு குறி வைத்து கடித்துள்ளது. ஆனால் குட்டி யானையை மீட்ட தாய் யானை. அந்த முதலையை வைத்து பந்தாடி, இறுதியில் ஏறி மிதித்து, நெற்றியால் தாக்கி படு கொலை செய்து விட்டது. முதலை இறக்கும் வரை அதனை தன் கால்களால் ஏறி ஏறி மிதித்துள்ளது. அம்மா பாசம் என்றால் சும்மாவா ? வீடியோ இணைப்பு.

Contact Us