மரம் நாட்ட வந்தாயோ கோட்டபாய ? மனிதரைக் கொன்று விட்டு மரம் நாட்ட வந்தாயா என பேப்பரில் கேள்வி ?

மனிதர்களை கொன்று குவித்து விட்டு. அந்த மண்ணில் மரம் நாட்ட வந்தாயா ? என்று கேள்வி கேட்க்கும் வகையில், இன்று காலை வெளியான ஸ்காட் லாந்து பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. ஸ்கால் லாந்தில் கிளாஸ்க்கோ நகரில் வெளியாகும் மிக மிக பிரபல்யமான பத்திரிகைகளில் இந்த செய்திகள் வந்துள்ளது. அதிலும் குறிப்பாக படித்த சமூகத்தினர், புத்தி ஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகள் அதிகம் வாசிப்பது ஹெரால் என்னும் பத்திரிகையை தான். அந்த பத்திரிகையிலும் இது போன்ற செய்தி வெளியாகியுள்ள விடையம். இலங்கை அரச தரப்பின் வயிற்றில் புழியைக் கரைக்கும் விடையமாக உள்ளது.

இதேவேளை நாளை நடைபெறவுள்ள தமிழர்களின் போராட்டம் நேரலையாக அதிர்வில் வரும். அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.

Contact Us