தமிழர் வீடு முழுக்க வெள்ள இனி என்ன செய்வது ? நீச்சலாவது அடிக்க முடியுமா பார்கலாம் என்று 2 இளைஞர்கள்…

தமிழர் தாயகப் பகுதி எங்கிலும் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில். பலரது வீட்டுக்குள் வெள்ளம் நிரம்பி வழிகிறது. அதுவும் தாழ்வான இடம் என்றால் போதும், தண்ணீர் இடுப்பு அளவுக்கு இருக்கிறது. ஆனால் இங்கே 2 தமிழ் இளைஞர்கள் அதனைப் பற்றி கவலைபடாமல், நீச்சல் அடித்து விளையாடுகிறார்கள். அண்ணாவுக்கு பயமாக இருக்கு, கீழே கிளாஸ் துண்டுகள் இருக்க கூடும் என்று கத்துகிறார் பாருங்கள். வீடியோ இணைப்பு.

Contact Us