சிறை குற்றவாளிக்கு…. வழக்கறிஞருடன் திருமணம்…. வெளிவந்துள்ள தகவல்….!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இயக்குனரான ஜூலியன் அசாஞ்சே விக்கிலீக்ஸ் நிறுவனத்தை நிறுவினார். இவர் அமெரிக்க நாட்டின் ராணுவ தகவல்களை உளவு பார்த்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவரை கைது செய்ய வேண்டும் என்று அமெரிக்க அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இதற்கு எதிராக இவர் போராடி வருகிறார். இந்த நிலையில் இவர் தன்னுடைய காதலரான ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் மோரிஸை திருமணம் செய்துகொள்ள சிறை நிர்வாகம் இவருக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us