“நடுவுல கொஞ்சம் மர்ம உறுப்பை காணோம்” -ஒரு காதலியால் காதலனுக்கு நேர்ந்த கதி

ராஜஸ்தான் மாநிலம் சேர்ந்த 28 வயதான வாலிபர், யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த யோகா பயிற்சியாளரான ரீமாவுக்கும் சமூக வலைதளம் வழியாக நட்பு ஏற்பட்டது.

எனவே இருவரும் அடிக்கடி சந்தித்து ஜாலியாக இருந்து வந்துள்ளனர் .அப்போதெல்லாம் அந்த பெண் அந்த வாலிபரிடம் தன்னை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார் .ஆனால் அந்த வாலிபர் அந்த பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார் .

இந்நிலையில் அந்த வாலிபர் அந்த காதலியை விடுத்து, வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்தார் . இதை கேள்விப்பட்ட அந்த ரீமா அவரை பழி வாங்க அவரோடு பழகுவது போல நடித்தார் .அப்போது இருவரும் ஒரு நாள் இரவு ஒன்றாக தங்கிவிட்டு தூங்கி கொண்டிருந்தனர் .அப்போது அந்த ரீமா அந்த காதலனுடைய மர்ம உறுப்பை துண்டித்து விட்டு தப்பியோடி விட்டார் .பிறகு வலியால் துடித்த அந்த காதலன் தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்கு பதிந்து அந்த நபரை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் . மூன்று நாள் சிகிச்சைக்கு பின், வாலிபர் கடந்த 19ம் தேதி, ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். இதன்பின், ரீமா மீது வாலிபர் போலீசில் புகார் செய்ததால் ,. போலீசார் வழக்கு பதிவு செய்து, ரீமாவை தேடி வருகின்றனர்.

எனினும், ரீமாவை கைது செய்த பின் தான், உண்மையான காரணம் தெரிய வரும் என போலீசார் கூறினர்.

Contact Us