திடீரென கவர்ச்சி களம் புகுந்த டிக் டாக் பிரபலம்..! – வைரல் போட்டோஸ்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

மைனா, கும்கி, கயல், தொடரி எனத் தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்துப் பிரபலமானவர் இயக்குநர் பிரபு சாலமன், இவர் இயக்கம் மட்டுமல்லாமல் சாட்டை, ரூபாய் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.

இவர் திரைப்படம் மூலம் பிரபலம் என்றால் இவரது மகள் ஹேசல் சைனி ( Hazel Shiny Solomon ) டிக்டாக் செயலி மூலம் பிரபலம்.இவர் தமிழ் சினிமாவில் ஹிட்டான பாடல்கள், வசனங்களை டிக்டாக் மூலம் செய்து அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார்.

இந்த வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. அவர் தனியாக மட்டுமல்லாமல் தனது நண்பர்கள் மற்றும் மற்ற டிக்டாக் பிரபலங்களுடன் வெளியிட்ட வீடியோக்களை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள்.

இன்னும் அத்தனை நாளைக்கு டிக்டாக்கில் இருப்பது என சினிமாவில் நடிக்க ஆசை வந்து விட்டது போல அம்மணிக்கு.

அந்த வகையில், தற்போது தனது முன்னழகை எடுப்பாக காட்டும் விதமாக படு கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

Contact Us