Posted in

டுபாயில் தமிழன் மானத்தை வாங்கிய ஸ்டாலின் – துர்க்கா நகைக் கடையில் செய்த வேலை !

டுபாய் ஏர்போட்டில் வேலை பார்க்கும் நம்ம தமிழர் ஒருவர் சொன்ன உண்மை தகவல் இது !

கடந்த 10 நாளுக்கு முன்னாடி, நம்ம முதல்வர் ஸ்டாலின் லண்டனுக்கு டூர் அடிச்சாரு. காரணம், பேரன் இன்பநிதி லண்டன் செஸ்டர் யூனிவர்சிட்டில படிச்சு பட்டம் வாங்குறாராம், அதுக்கு ஒரு “போட்டோ ஆப்” எடுக்கணும்ல? விழாவை முடிச்சுட்டு, கடந்த 18-ம் தேதி லண்டன் டர்மினல் 2-ல இருந்து எத்திஹட் பிளைட்ல சென்னைக்கு கிளம்பிட்டாரு. இடையில் டுபாய்ல TRANSIT.

பொதுவா, பிளைட் மாறும்போது எல்லாருமே டைம கரெக்டா பாத்துப்பாங்க. ஆனா, நம்ம தலைவர் டுபாய் ஏர்போர்ட்ல இறங்குன வேகத்துல, அங்க இருக்குற ஷாப்பிங் மால பார்த்துட்டு அப்படியே ‘மெய்மறந்து’ நிக்க ஆரம்பிச்சிட்டாரு. 3 மணி நேரம் கையில் இருந்தும், அது எதுக்குன்னு தெரியாம, கடைகளை வேடிக்கை பாத்துட்டு இருந்தாரு. அங்க பாருங்க நம்ம துர்கா அம்மா, ‘சைக்கிள் கேப்’ல ஒரு தங்க நகைக் கடைக்குள்ள வழுக்கிக்கிட்டு உள்ள போய் நகை பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இதையெல்லாம் பாத்துட்டு இருந்த நம்ம தலைவர், “சரி, அவங்க நகை வாங்குறதுக்குள்ள ஒரு காபியாவது குடிப்போம்”னு ஸ்டார்-பக்ஸ் கடைல போய் உக்காந்துட்டாரு. அப்போ திடீர்னு ஏர்போர்ட் ஸ்பீக்கர்ல ஒரு சத்தம்… “முத்துவேல்… கருணாநிதி… ஸ்டாலின்… உடனே A10 கேட்டுக்கு வாங்கப்பா!”-ன்னு கூப்பிடுறாங்க. இவரு அங்க காபில கன்வீனியன்ட்டா உக்காந்து, “என்னத்த A10, நான் இன்னும் ரெண்டு சொட்டு காபி குடிக்கணும்”னு அலட்சியமா இருந்திருக்காரு.

“வரும் ஆனா வராது” : கடைசியில பிளைட் கதவ சாத்திட்டாங்க. நம்ம தலைவர் பிளைட்ட மிஸ் பண்ணி, அங்கயே “லவ்லி”யா முழிச்சுக்கிட்டு நிக்கிறாரு.  போதாக்குறைக்கு  ஊர்ல, தலைவர் சென்னைக்கு வராருனு 500 தொண்டர்களை கூட்டிட்டு போய் ஏர்போர்ட்ல கொடி புடிச்சிட்டு இருக்காங்க DMK காரங்க. . பிளைட் லேண்ட் ஆகுது, ஆனா தலைவர் வரல! என்னாச்சுன்னு உதயநிதிக்கு போன் பண்ணா, “பிளைட்ட மிஸ் பண்ணிட்டாருப்பா”ன்னு அவரு ஒரு ஷாக் கொடுக்க, உடன்பிறப்புகள் எல்லாம் அங்கயே உறைஞ்சு போய் நிக்கிறாங்க.

அன்னைக்கு ஒரு நாள் டுபாய்ல ரூம் போட்டு தங்கி, அடுத்த நாள் சென்னைக்கு வந்து சேர்ந்தாரு தலைவர். வந்த உடனே, கவுண்டமணி ஸ்டைல்ல, “என்ன சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா?“ங்கிற ரேஞ்சுல வந்து, “தமிழகத்துல சாத்தானின் ஆட்சி நடக்குது”ன்னு ஏதோ பெரிய வசனம் பேசுறாரு. ஒரு முதலமைச்சரோட கை, கால உடைப்பேன்னு மேடையில மைக் புடிச்சு மிரட்டுனா, சும்மா விடுவாங்களா?  Police ?

இவங்க எப்ப தான் திருந்தப்போறாங்கன்னு தெரியல. மக்கள் பிரச்சனை பத்தி பேசாம, விஜய் மேல பாய்ஞ்சிட்டு இருந்தா, மக்கள் கையில இருக்குற செருப்பு இவங்களுக்கு தான் விழும். என்னதான் இருந்தாலும், ஒரு பிளைட்ட மிஸ் பண்ணுற அளவுக்கு டுபாய் ஏர்போர்ட்ல காபி குடிச்ச ஒரு முன் நாள் முதல்வரை பார்த்து இருக்கீங்க ? தமிழன் மானத்தையே வாங்கிட்டாரு…. அதுவும் டுபாயில வைச்சு !