தமிழகத்தில் இருந்து கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து … கனிமங்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுRead more
சென்னை உயர் நீதிமன்றம்
அன்பில் மகேஷை 3-வது முறையாகச் சந்தித்த உதயநிதி: நாளை ஜாமீன் மனு விசாரணை
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று … அன்பில் மகேஷை 3-வது முறையாகச் சந்தித்த உதயநிதி: நாளை ஜாமீன் மனு விசாரணைRead more
நடிகர் விமலின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
நடிகர் விமல் நடித்துத் தயாரித்த ‘மன்னர் வகையறா’ திரைப்படத்திற்காகப் பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பான காசோலை மோசடி வழக்கில், அவர் … நடிகர் விமலின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்Read more
மது பாட்டில் விலை உயர்வு: தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மது பாட்டில்களுக்கு ரூ. 10 செஸ் வரி மற்றும் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசும் டாஸ்மாக் … மது பாட்டில் விலை உயர்வு: தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவுRead more
உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வழக்கு: தள்ளுபடி கோரிய மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்
சென்னையில் உள்ள சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான … உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வழக்கு: தள்ளுபடி கோரிய மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்Read more
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றச்சாட்டு
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர். வீரமணி மீதான போக்சோ வழக்கின் விசாரணையை முறையாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் சென்னை … ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றச்சாட்டுRead more
கரூர் துயர சம்பவம்: அரசுப் பணி விவகாரத்தில் தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்!
கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கத் … கரூர் துயர சம்பவம்: அரசுப் பணி விவகாரத்தில் தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்!Read more
செங்கோட்டையன் தேர்தல் வெற்றி செல்லும்: பிரபுவின் மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!
கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் கே.ஏ. செங்கோட்டையன் பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட தேர்தல் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி … செங்கோட்டையன் தேர்தல் வெற்றி செல்லும்: பிரபுவின் மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!Read more
ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17A பிரிவு: அன்பில் மகேஷ் வழக்கில் அதன் சட்ட முக்கியத்துவம் என்ன?
தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வழக்கில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention … ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17A பிரிவு: அன்பில் மகேஷ் வழக்கில் அதன் சட்ட முக்கியத்துவம் என்ன?Read more
ரூ.634 கோடி லஞ்ச வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் பணியிடங்கள் நியமனம் செய்யப்பட்டதில் … ரூ.634 கோடி லஞ்ச வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு!Read more
தமிழகத்தில் 128 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் 128 இடங்களில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த அனுமதி கோரி அதன் மாநிலச் செயலாளர் … தமிழகத்தில் 128 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவுRead more
ரூ.100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி … ரூ.100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்புRead more
ரூ.100 கோடி மோசடி வழக்கு: முன்ஜாமீன் கோரிய அன்பில் மகேஷ் மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாகச் சென்னை … ரூ.100 கோடி மோசடி வழக்கு: முன்ஜாமீன் கோரிய அன்பில் மகேஷ் மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவுRead more
வெளிநாட்டில் சிகிச்சை பெறும் எ.வ.வேலு குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது தொடரப்பட்ட ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகளுக்குத் தடை கோரியும், அவருக்கு எதிரான லுக்-அவுட் சுற்றறிக்கையை ரத்து … வெளிநாட்டில் சிகிச்சை பெறும் எ.வ.வேலு குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்Read more
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: பிரகாஷ் முன்ஜாமீன் மனு மீது பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்குகளை முடித்து … ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: பிரகாஷ் முன்ஜாமீன் மனு மீது பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவுRead more
6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுபடியாகும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டதற்கு … 6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுபடியாகும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புRead more
அன்பில் மகேஷுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை: காவல்துறை விளக்கம்
கடந்த ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக நூறு கோடி ரூபாய் முறைகேடாக வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், … அன்பில் மகேஷுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை: காவல்துறை விளக்கம்Read more
6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களைச் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டார். … 6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்புRead more