அடடே…. அழகில் அம்மாவையே மிஞ்சும் ஊர்வசி மகள் – வைரல் போட்டோ!

அடடே…. அழகில் அம்மாவையே மிஞ்சும் ஊர்வசி மகள் – வைரல் போட்டோ!

90ஸ் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை ஊர்வசி. இவர் கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து இங்கு நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டார்.

குறிப்பாக தனது நடிப்பில் காமெடி யதார்த்தம் மற்றும் சென்டிமட்டை உள்ளிட்ட அனைத்திலும் பின்னி படல எடுப்பார் ஊர்வசி. இவர் பாக்கியராஜ் முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலே மாபெரும் வெற்றி படைத்தார். இதன் மூலம் ஊர்வசிக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

இவர் மலையாள நடிகர் ஆன மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது .

அதன் பிறகு ஊர்வசி மீண்டும். தன்னுடைய 47-வது வயதில் சிவப்பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார் இந்நிலையில் ஊர்வசியின் மகள். ஏனெனில் ஊர்வசியின் மகள் தேஜா லட்சுமி லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக அம்மாவையே மிஞ்சுறாங்களே அழகுல என அனைவரும் கமெண்ட் செய்து இந்த போட்டோவை வைரல் ஆக்கியுள்ளனர்.