இதென்னமா புதுசா பண்ற? படித்துக்கொண்டே படுக்கையில் கேவலமான செயல்!

இதென்னமா புதுசா பண்ற? படித்துக்கொண்டே படுக்கையில் கேவலமான செயல்!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்படும் நடிகை மாளவிகா மோகனன். தமிழ் .கன்னடம் .ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் சினிமாவில் நடிக்க வந்த இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்பதால் இவரது நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.அடுத்ததாக விஜய்யுடன் ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் கோலிவுட்ல மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றுத்தந்தது. தொடர்ந்து அவருக்கு தமிழில் மாறன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த படம் பெரிதாக பேசப்படவில்லை. சமூக வலைதளங்களில் படு கிளாமரான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தற்போது கொஞ்சம் வித்தியாசம் காட்டும் வகையில் படுக்கையில் புத்தகம் படித்துக் கொண்டே குப்புற விழுந்து, மல்லாக்க படுத்து விதவிதமாய் போஸ் கொடுத்திருக்கிறார் இந்த வித்தியாசமான கவர்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. படிக்கும் போது இப்படியா என்ன சிலர் அவரை விமர்சித்து தள்ளியுள்ளனர். இன்னும் சிலர் இதுதான் விழுந்து விழுந்து படிக்கிறதா? என எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.