ஒரே ஒரு நைட் தான் பண்ணுவேன்… அதற்கு மேல் முடியாது – இயக்குனருக்கு கண்டீசன் போட்ட நடிகை!

ஒரே ஒரு நைட் தான் பண்ணுவேன்… அதற்கு மேல் முடியாது – இயக்குனருக்கு கண்டீசன் போட்ட நடிகை!

டொலிவுட் சினிமாவில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த அந்த காரம் திரைப்படத்தில் ஒரே ஒரு குத்தாட்ட பாடலுக்கு மட்டும் படு பயங்கரமான கவர்ச்சி ஆட்டம் போட்ட அந்த ஒல்லி பெல்லி நடிகையின் ஆட்டத்தை பார்த்து மயங்காதோர் யாருமே இல்லை.

அப்படித்தான் தற்போது தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்த்தில் டாப் ஹீரோவாக இருந்து வரும் பிரபல நடிகர் ஒருவர் அந்த நடிகை என் படத்திற்கும் இப்படி ஒரு ஆட்டம் போட்டால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என நினைத்து படத்தின் இயக்குனரிடம் கேட்டிருக்கிறார். அந்த நடிகையிடம் சென்று பேசுங்கள் என கூறியிருக்கிறார்.

உடனே இயக்குனரும் நடிகையை சந்தித்து டாப் நடிகரின் படத்தில் நீங்கள் இப்படி ஆட வேண்டும் ஒரே ஒரு பாடல் காட்சிக்கு என்ன சொன்னதும் அந்த நடிகை ஒரே ஒரு நைட் என்றால் ஓகே. அதற்கு மேல் என்னால் முடியாது. அது மட்டும் இல்லாமல் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போட்டு கோலிவுட்ல அறிமுகமாவதில் எனக்கு விருப்பமே இல்லை என கூறி கரராக சொல்லிவிட்டாராம்.

எனக்கு இப்போது அடுத்த அடுத்த பிசி ஷெட்யூல் இருப்பதால் உங்களுக்கு ஒரு நைட்டுக்கு மேல் என்னால் நேரம் ஒதுக்க முடியாது என வெளிப்படையாகவே கூறிவிட்டாராம் அந்த நடிகை. ஆனால் தற்போது இந்த டாப் ஹீரோவுக்கு போட்டியாக இருந்து வரும் மற்றொரு நட்சத்திர நடிகரின் படத்தில் மட்டும் அந்த நடிகை கமிட்டாகி நடித்து வருகிறார். அது சின்ன ரோல் தான் என்றாலும் அந்த நடிகைக்கு பெத்த சம்பளத்தை வாரி கொடுத்து இருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம். இதன் பின்னணியில் பல உள்குத்து சம்பவம் இருப்பதாக. செய்திகள் வெளியாகி இருக்கிறது.