நைட் பார்ட்டியில் பலே டான்ஸ்… டைட்டான உடையில் ஷேப்பு காட்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்!

நைட் பார்ட்டியில் பலே டான்ஸ்… டைட்டான உடையில் ஷேப்பு காட்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் 2000ம் காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கீதாஞ்சலி எனும் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக தடம் பதித்தார்.

தமிழில் தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ், விஜய், விக்ரம் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே பாலிவுட் சினிமாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் இப்போது ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். வருண் தவானுக்கு ஜோடியாக “பேபி ஜான்” என்கிற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த வருகிறார்.

இப்படம் மும்முறமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டுக்கு போனதும் அங்கிருக்கும் நடிகைகளுக்கு செம டஃப் கொடுக்கும் வகையில் படு கவர்ச்சியான உடையில் செம ஹாட்டாக நைட் பார்ட்டியில் நடனமாடிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி கீர்த்தி சுரேஷா இது? என வாய் பிளந்து இருந்து ரசித்து வருகிறார்கள்.