மாயமாக மறைந்த அணு ஆயுத காவலாளி- கடைசி CCTV காட்சி வெளியாகி பரபரப்பு !
Posted in

மாயமாக மறைந்த அணு ஆயுத காவலாளி- கடைசி CCTV காட்சி வெளியாகி பரபரப்பு !

அமெரிக்காவின் அணு ஆயுத ரகசியங்கள் மற்றும் அதீத பாதுகாப்பு வளையங்களுக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஒட்டுமொத்த உலகையும் அதிர வைக்கும் … மாயமாக மறைந்த அணு ஆயுத காவலாளி- கடைசி CCTV காட்சி வெளியாகி பரபரப்பு !Read more

நேட்டோ எல்லையில் ரஷ்யா ராணுவ குவிப்பு: அதிர்ச்சி தரும் செயற்கைக்கோள் படங்கள்!
Posted in

நேட்டோ எல்லையில் ரஷ்யா ராணுவ குவிப்பு: அதிர்ச்சி தரும் செயற்கைக்கோள் படங்கள்!

ஐரோப்பிய மற்றும் நோர்டிக் ஊடகங்கள் இணைந்து நடத்திய அதிர்ஷ்டிரட்டும் புதிய புலனாய்வு விசாரணையில், நேட்டோ (NATO) அமைப்பில் உள்ள நாடுகளின் எல்லைகளுக்கு … நேட்டோ எல்லையில் ரஷ்யா ராணுவ குவிப்பு: அதிர்ச்சி தரும் செயற்கைக்கோள் படங்கள்!Read more

எப்ஸ்டீன் விவகாரத்தில் திருப்பம்: 11 ஆண்டுகளாக மாயமான மாடல் அழகியின் பின்னணி அம்பலம்!
Posted in

எப்ஸ்டீன் விவகாரத்தில் திருப்பம்: 11 ஆண்டுகளாக மாயமான மாடல் அழகியின் பின்னணி அம்பலம்!

பாலியல் கடத்தல் மற்றும் சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிக்கி, கடந்த 2019-ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த அமெரிக்கப் … எப்ஸ்டீன் விவகாரத்தில் திருப்பம்: 11 ஆண்டுகளாக மாயமான மாடல் அழகியின் பின்னணி அம்பலம்!Read more

உலகையே உலுக்கிய ‘ஏலியன் பிரேதப் பரிசோதனை’ வீடியோ: Roswell விசித்திரத்தின் பின்னணி!
Posted in

உலகையே உலுக்கிய ‘ஏலியன் பிரேதப் பரிசோதனை’ வீடியோ: Roswell விசித்திரத்தின் பின்னணி!

கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான மங்கலான கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள், விண்வெளியில் ஏலியன்கள் (வேற்றுக்கிரகவாசிகள்) இருக்கிறார்கள் என்பதற்கான அசைக்க … உலகையே உலுக்கிய ‘ஏலியன் பிரேதப் பரிசோதனை’ வீடியோ: Roswell விசித்திரத்தின் பின்னணி!Read more

சிவன் கோயிலில் குண்டுவெடிப்பு வழக்கு: இரு சீனர்களுக்கு மரண தண்டனை!
Posted in

சிவன் கோயிலில் குண்டுவெடிப்பு வழக்கு: இரு சீனர்களுக்கு மரண தண்டனை!

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பயங்கரவாதக் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த இரு சீனர்களுக்குத் … சிவன் கோயிலில் குண்டுவெடிப்பு வழக்கு: இரு சீனர்களுக்கு மரண தண்டனை!Read more

அமெரிக்காவுக்கு வலிக்க வலிக்கப் பதிலடி தருவோம்: டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி
Posted in

அமெரிக்காவுக்கு வலிக்க வலிக்கப் பதிலடி தருவோம்: டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி

மத்திய கிழக்குப்பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் தவிடுபொடியாகி, மீண்டும் முழு அளவிலான போர் … அமெரிக்காவுக்கு வலிக்க வலிக்கப் பதிலடி தருவோம்: டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடிRead more

நோர்வேயில் இருந்து லண்டன் வந்து ஒரு நபரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 17வயது சிறுவன் !
Posted in

நோர்வேயில் இருந்து லண்டன் வந்து ஒரு நபரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 17வயது சிறுவன் !

நினைத்துப் பார்க்கவே முடியாத சம்பவங்கள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. நார்வே நாட்டின் ஸ்டவங்கர் (Stavanger) பகுதியில் இருந்து லண்டன் வந்து, அங்கே … நோர்வேயில் இருந்து லண்டன் வந்து ஒரு நபரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 17வயது சிறுவன் !Read more

மழைக்கு கூடாரத்தில் ஒதுங்கிய 18 வயது மாணவன் சக மாணவனைக் குத்திக் கொன்ற கதை!
Posted in

மழைக்கு கூடாரத்தில் ஒதுங்கிய 18 வயது மாணவன் சக மாணவனைக் குத்திக் கொன்ற கதை!

அன்றைய தினம் விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் ஒன்றுகூடி இருந்தார்கள். திடீரெனக் காட்டு மழை ஒன்று வந்தது. இதனால் நடந்த சோகமான நிகழ்வைத்தான் … மழைக்கு கூடாரத்தில் ஒதுங்கிய 18 வயது மாணவன் சக மாணவனைக் குத்திக் கொன்ற கதை!Read more

ஆழ்கடலில் உலகப் பேராச்சரியம்: மனிதக் கண்களுக்கு எட்டா ஆழத்தில் கிடைத்த ரூ.1.4 லட்சம் கோடி புதையல்!
Posted in

ஆழ்கடலில் உலகப் பேராச்சரியம்: மனிதக் கண்களுக்கு எட்டா ஆழத்தில் கிடைத்த ரூ.1.4 லட்சம் கோடி புதையல்!

பூமியின் ஆழமான பெருங்கடல்கள் எப்போதும் மனிதர்களுக்குப் புலப்படாத பல மர்மங்களையும், அதிசயங்களையும் தங்களுக்குள் புதைத்து வைத்துள்ளன. அந்த வகையில், கொலம்பியா நாட்டு … ஆழ்கடலில் உலகப் பேராச்சரியம்: மனிதக் கண்களுக்கு எட்டா ஆழத்தில் கிடைத்த ரூ.1.4 லட்சம் கோடி புதையல்!Read more

டிரம்புக்கு எதிராக வெடித்த போராட்டம்! இணையவழியில் வந்து குவியும் மனுக்கள் 
Posted in

டிரம்புக்கு எதிராக வெடித்த போராட்டம்! இணையவழியில் வந்து குவியும் மனுக்கள் 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், ஜப்பானின் உலகப் புகழ்பெற்ற அனிமேஷன் கார்ட்டூன் கதாபாத்திரமான ‘நருடோ … டிரம்புக்கு எதிராக வெடித்த போராட்டம்! இணையவழியில் வந்து குவியும் மனுக்கள் Read more

ஓமன் அருகே கப்பல் மீது தாக்குதல்; இந்தியர்களைக் காணவில்லை!
Posted in

ஓமன் அருகே கப்பல் மீது தாக்குதல்; இந்தியர்களைக் காணவில்லை!

ஓமன் நாட்டு கடற்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வணிகக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் மாயமாகியுள்ளனர். … ஓமன் அருகே கப்பல் மீது தாக்குதல்; இந்தியர்களைக் காணவில்லை!Read more

உலகம் அடுத்த போருக்கு தயாராகின்றது? தைவான் நடத்திய அதிரடி ராக்கெட் சோதனை!
Posted in

உலகம் அடுத்த போருக்கு தயாராகின்றது? தைவான் நடத்திய அதிரடி ராக்கெட் சோதனை!

சீனாவின் சாத்தியமான ராணுவ ஊடுருவலை முறியடிக்கும் நோக்கில், தைவான் தனது மேற்கு கடற்கரைப் பகுதியில் அதிநவீன ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை ஏவி … உலகம் அடுத்த போருக்கு தயாராகின்றது? தைவான் நடத்திய அதிரடி ராக்கெட் சோதனை!Read more

டெலிகிராமில் பெண்களை தேடும் ரஷ்ய உளவு அமைப்பு ; பலியாகும் அப்பாவி இளம் பெண்கள்
Posted in

டெலிகிராமில் பெண்களை தேடும் ரஷ்ய உளவு அமைப்பு ; பலியாகும் அப்பாவி இளம் பெண்கள்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் பல வடிவங்களில் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்களைக் குறிவைத்து ரஷ்ய உளவு … டெலிகிராமில் பெண்களை தேடும் ரஷ்ய உளவு அமைப்பு ; பலியாகும் அப்பாவி இளம் பெண்கள்Read more

எப்ஸ்டீன் விவகாரத்தில் பில் கேட்ஸ் ஒப்புதல் வாக்குமூலம் : விசாரணையில் வெளிவந்த உண்மைகள்!
Posted in

எப்ஸ்டீன் விவகாரத்தில் பில் கேட்ஸ் ஒப்புதல் வாக்குமூலம் : விசாரணையில் வெளிவந்த உண்மைகள்!

மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரருமான பில் கேட்ஸ், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை கண்காணிப்புக் குழு (House Oversight Committee) … எப்ஸ்டீன் விவகாரத்தில் பில் கேட்ஸ் ஒப்புதல் வாக்குமூலம் : விசாரணையில் வெளிவந்த உண்மைகள்!Read more

பற்றியோட்-ஏவுகணை தயாரிக்கும் ரகசியத்தை உக்ரைனுக்கு கொடுக்கும் பிரிட்டன் !
Posted in

பற்றியோட்-ஏவுகணை தயாரிக்கும் ரகசியத்தை உக்ரைனுக்கு கொடுக்கும் பிரிட்டன் !

ரஷ்யாவின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள உக்ரைன், வான் பாதுகாப்பிற்காக அமெரிக்காவின் அதிநவீன ‘பேட்ரியாட்’ (Patriot Air Defense) ஏவுகணை அமைப்புகளை … பற்றியோட்-ஏவுகணை தயாரிக்கும் ரகசியத்தை உக்ரைனுக்கு கொடுக்கும் பிரிட்டன் !Read more

அகதிகளின் வீட்டை எரிக்கும் வெள்ளை இன மக்கள்- பிரிட்டனில் என்ன நடக்கிறது ?
Posted in

அகதிகளின் வீட்டை எரிக்கும் வெள்ளை இன மக்கள்- பிரிட்டனில் என்ன நடக்கிறது ?

பிரிட்டனின்   வடக்கு அயர்லாந்தின் தலைநகரான பெல்ஃபாஸ்டில் (Belfast) நேற்று நள்ளிரவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கொடூரமான இனவாத வன்முறை வெறியாட்டம் … அகதிகளின் வீட்டை எரிக்கும் வெள்ளை இன மக்கள்- பிரிட்டனில் என்ன நடக்கிறது ?Read more

விண்வெளியில் ரஷ்யாவின் ரகசிய அணுஆயுத சோதனை?  அதிரவைத்த காஸ்மோஸ் செயற்கைக்கோள்!
Posted in

விண்வெளியில் ரஷ்யாவின் ரகசிய அணுஆயுத சோதனை?  அதிரவைத்த காஸ்மோஸ் செயற்கைக்கோள்!

விண்வெளியில் எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்கில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு ரகசிய விண்வெளி அணு ஆயுதத்தை … விண்வெளியில் ரஷ்யாவின் ரகசிய அணுஆயுத சோதனை?  அதிரவைத்த காஸ்மோஸ் செயற்கைக்கோள்!Read more

டிரம்ப் அதிகாரிகளை உளவு பார்த்த நெதன்யாகு! உண்மையை உடைத்த ஜே.டி.வென்ஸ்!
Posted in

டிரம்ப் அதிகாரிகளை உளவு பார்த்த நெதன்யாகு! உண்மையை உடைத்த ஜே.டி.வென்ஸ்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், ஈரானுடன் ரகசியமாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதில் ஈடுபட்டுள்ள உயர் அமெரிக்க … டிரம்ப் அதிகாரிகளை உளவு பார்த்த நெதன்யாகு! உண்மையை உடைத்த ஜே.டி.வென்ஸ்!Read more