லண்டனுக்குள் வருபவர்கள் கட்டாயம் 14 நாட்களுக்கு லாக் டவுன் -இல்லையென்றால்


ஜூன் 8 முதல் விமான நிலையங்களை திறக்க தாம் திட்டமிட்டுள்ளதாகவும். லண்டனுக்கு வரும் அனைத்து பயணிகளும் கட்டாயமாக 14 நாட்கள் வீட்டில் லாக் டவுனில் இருக்க வேண்டும் என்று சற்று முன்னர் உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளா என அதிர்வு இணையம் அறிகிறது. இதேவேளை அவுஸ்திரேலியா போன்ற நாடுகள், தமது நாட்டு பிரஜைகளுக்கு அவ்வாறு 14 நாட்கள் லாக் டவுன் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையை விடுத்த போதும்.

அதனை உள்துறை அமைச்சர் நிராகரித்து விட்டார். 2ம் கட்ட கொரோனா அலையை நாம் உருவாக்க முடியாது என தெரிவித்துள்ள அவர். எந்த நாட்டவர் வந்தாலும் அவர்கள் 14 நாட்கள் தமது இருப்பிடத்தில் லாக் டவுனில் இருக்கவேண்டும். இல்லையே பெரும் அபராத தொகையை கட்ட வேண்டி வருவதோடு. பிற்காலங்களில் விசா வழங்குவதிலும் தாமதம் ஏற்படும் என்றும் அறிவித்துள்ளார்.  
புதியது பழையவை

தொடர்பு படிவம்