ஒபாமாவின் பண்ணை வீட்டுக்கு மேல் விமானம் பறக்க தடை: 60வது பிறந்த நாள் உணவு வண்டிகள் குவிந்தது …

அமெரிக்காவில் இன்றுவரை, கையில் அதிகாரம் இல்லையென்றாலும் ஆதிக்கம் செலுத்தும் நபர்களில் ஒருவராக இருப்பவர் முன் நாள் அதிபர் ஓபாமா. அந்த வரிசையில் பில் கிளிங்ரன் அவரது மனைவி, ஹெலரி கிளிங்ரன் ஆகியோரும் அடங்குவார்கள். ஒபாமாவுக்கு ஆகஸ் 4ம் திகதி அன்று 60 வயது ஆகிறது. இதனை அடுத்து அவரது மனைவி. மற்றும் 2 பிளைகளும், பண்ணை வீட்டில் பெரும் பார்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்கள். அமெரிக்காவில் உள்ள சக்த்திவாய்ந்த பெரும் அரசியல்வாதிகள், செல்வந்தர்கள், பிரபலங்கள் என பலரும் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்கள். இதபால் ஒபாமாவின் பண்ணை வீட்டுக்கு மேல் விமானங்கள் பறக்க அமெரிக்க உளவுப்படை தற்காலிக தடையை விதித்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. மேலும்..

வண்டி வண்டியாக உணவுகள் வந்து குவிந்த வண்ணம் இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Contact Us