எப்படி நடந்துச்சுனே தெரியல…? இரவில் பற்றி எரிந்த தீ…. 7 பேருக்கு நடந்த விபரீதம்….!!

 

பாகிஸ்தான் கிழக்கு பஞ்சாப் மாகாணம் முசாபர்கார் மாவட்டத்தில் உள்ள ஒரு வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது அந்த வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேர் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இந்த தீ விபத்தானது இரவு வேளையில் அனைவரும் உறங்கியபோது நடந்ததால் ஒருவர் கூட உயிர் தப்பிக்க வில்லை. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us